Welcome to Sindoor Waves, where tradition meets modern vibes! Dive into a vibrant blend of Indian culture, lifestyle, beauty, and heartfelt stories. From festive inspirations to everyday elegance, our channel celebrates the colors and rhythms of life. Join us for a journey that flows like waves and sparkles with sindoor’s timeless charm! https://www.youtube.com/@sindoorwaves Suggestiions to email: vselvaraj@vselvaraj.com
சத்ரு சம்ஹார திரிசதி
ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும், முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்றும் அழைக்கிறோம். "சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
சத்ரு சம்ஹார திரிசதி
சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...
-
குன்றுதோறாடும் குமரவேள் குருசிலை மேல குவவுமணி மாடம் குருதி வழிந்த குரவை மகளிர் குருதிப் பூச்சூட்டி ஆடும் பொழில்அம் குன்றகத...
-
நித்யம் என்னும் நெருப்பு நெஞ்சுக்குள் என்றும் எரியட்டும் நைமித்திகம் என்னும் நதி நாள்தோறும் நம்மைத் துடைத்துச் செல்லட்டும் காமியம் என்னும் க...
-
சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான்....சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான் சிவன் பரமாகி நின்றான், ஆன்மாவில் கலந்த...


No comments:
Post a Comment